அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் |
கோச்சடையான் ரிலீஸ் மே 23ம் தேதிக்கு தள்ளிப்போய் உள்ள நிலையில், இந்த இடைவெளியில் சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளன. இதில் யாமிருக்க பயமேன் படம் நாளை (மே 9ம் தேதி) ரிலீஸ் ஆவதாக இப்படத்தில் நடித்துள்ள நடிகை ஓவியா, தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.