தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை | பிளாக்பஸ்டர் படம் எடுக்க வேண்டும் என்ற அழுத்தம் இல்லை : லிஜோ ஜோஸ் பெல்லிசேரி | தஞ்சை பெரிய கோவிலை பார்த்து வியந்த ஹாலிவுட் நடிகர் | திரைப்பட எழுத்தாளர் வேலுமணி காலமானார் | ஏழைகளுக்கும் போட் விடுங்கள் : அஜித்தின் உதவியை விமர்சித்த போஸ் வெங்கட் |
ரஜினிகாந்தின் மார்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவற்றை 3டி அனிமேஷன் மூலமாக விரிவடைச்செய்ய அவர் ஏன் முன்வந்தார் என்பதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கோச்சடையானில் எனக்கு பிரச்னையான அம்சமே அதுதான்" என்று இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.