மீண்டும் மாதவனுக்கு ஜோடியாகும் கங்கனா | ப்ரோ படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் பாலிவுட் நடிகை | ஷாருக்கான் குறித்து நெகிழும் பிரியாமணி | மீண்டும் கதாநாயகனாகும் பிரபல நடிகர் | வித்தைக்காரன் படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய சதீஷ் | பழம்பெரும் ஹிந்தி நடிகை சுலோச்சனா லட்கர் மறைவு : பிரதமர் இரங்கல் | தமிழ் சினிமாவில் மீண்டும் த்ரிஷா அலை | ஜுன் 9ம் தேதி போட்டியில் 'போர் தொழில், டக்கர்' | பானி பூரி: தமிழில் தயாராகும் புதிய வெப் தொடர் | சினிமா ஆகிறது முதல் போஸ்ட்மேன் கதை |
சிறிதுகாலம் டுவிட்டரை விட்டு ஒதுங்கி இருக்க விரும்புகிறேன். டுவிட்டருக்கு அடிமையாகிவிட்டது போன்று உள்ளது. மீண்டும் புத்தகங்கள் படிக்க செல்கிறேன். ஆனால் நிச்சயம் திரும்ப வருவேன். ஏனென்றால் என் வாழ்க்கை திறந்த புத்தகம் போன்றது. இத்தனை நாள் ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. நான் இதில் இல்லையென்றாலும் நீங்கள் அதை தொடர்வீர்கள் என நம்புகிறேன். இந்த தளத்தை நாட்டை முன்னேற்ற பயன்படுத்துங்கள், மாறாக பிளவுப்படுத்த பயன்படுத்தாதீர்கள். கோபங்களை மறந்து அனைவரிடம் அன்பை செலுத்துங்கள்