Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்
சந்தானம் ட்வீட்ஸ்
13 மே, 2014 - 15:05 IST
எழுத்தின் அளவு:

சந்தானம் சோலா ஹீரோவாக களம் இறங்கியுள்ள, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் சூப்பர் ஹிட்டாகி இருப்பதால், அதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் சந்தானம். இப்படம் வெற்றிப்பெற கடுமையாக உழைத்த அனைத்து தரப்பினருக்கும் என் நன்றி, உங்களால் இது முடிந்தது என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.

வாசகர் கருத்து ()

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • dinamalar-advertisement-tariff-2018
    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in