25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' | பிரதமர் ரசித்த திருவாசக பாடல்: ஜனவரி 22ல் வெளியிடுகிறார் ஜி.வி.பிரகாஷ் | மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா கூட்டணி | ஹீரோயின் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை: 'மாயபிம்பம்' பட இயக்குனர் வேதனை |

சாய் ப்ரியங்கா ரூத், ஜி தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா தொடரில் நித்யா கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். நடிப்பில் மீது மிகவும் ஆர்வம் கொண்ட சாய் ப்ரியங்கா வெள்ளித்திரையிலும் 'மெட்ரோ', 'எனக்கு வாய்த்த அடிமைகள்' உள்ளிட்ட சில படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதில் 'கேங்க் ஆப் மெட்ராஸ்' திரைப்படத்தில் இவரது நடிப்பு பாராட்டுகளை பெற்றது.
தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகளை தேடி வரும் சாய் ப்ரியங்கா மாடலிங் துறையிலும் இறங்கி கலக்கி வருகிறார். சாய் ப்ரியங்கா தனது சமீபத்திய போட்டோஷூட்டில் ஷோல்டர் பளீச்சென தெரிய ஜாக்கெட்டை இறக்கமாக அணிந்து கருப்பு புடவையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் வைரலாக சுற்றுக்கொண்டிருக்கும் இந்த புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் ஹார்டின்களை கொட்டி குவித்து வருகின்றனர்.




