தொடர்ந்து குத்து பாடல் வாய்ப்பு - மறுக்கும் தமன்னா | உண்மையிலேயே பஹத் பாசிலுக்கு தான் அந்த தைரியம் உண்டு : நடிகை ஊர்வசி புகழாரம் | கமலுக்கான கதையை மோகன்லால் - மம்முட்டி படத்திற்கு பயன்படுத்தவில்லை : இயக்குனர் விளக்கம் | மூன்றாவது முறையாக ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | பெஞ்சல் புயல் : ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன் | சூர்யா 45வது பட படப்பிடிப்பில் இணைந்தார் த்ரிஷா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம் | 'ஒரு பெண் போல சண்டை செய்' - சமந்தாவின் பதிவு யாருக்காக? | தமிழகத்தில் ஒரு கோடி பேர் பார்த்த 'அமரன்' | புஷ்பா 2 பட குழுவுக்கு நன்றி தெரிவித்த சாம் சி.எஸ் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (செப்.,19) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:00 - சங்கத்தமிழன்
மதியம் 03:00 - சுறா
மாலை 06:30 - மொட்ட சிவா கெட்ட சிவா
கே டிவி
காலை 07:00 - வணக்கம் சென்னை
காலை 10:00 - பாய்ஸ்
மதியம் 01:00 - அசுரவதம்
மாலை 04:00 - திருத்தணி
இரவு 07:00 - காதல் கொண்டேன்
கலைஞர் டிவி
மதியம் 02:30 - மருதமலை
மாலை 06:30 - ஆதி
இரவு 10:00 - நாயகி
ஜெயா டிவி
காலை 09:00 - செம்பருத்தி
மதியம் 01:30 - இறுதிச்சுற்று
மாலை 06:00 - கத்தி
இரவு 10:00 - காக்க காக்க
கலர்ஸ் டிவி
காலை 08:30 - செமதிமிரு
மதியம் 12:00 - 100
மாலை 03:00 - 100
ராஜ் டிவி
காலை 09:00 - மறுபடியும்
மதியம் 01:30 - படைவீட்டு அம்மன்
இரவு 09:00 - விளையாட்டு ஆரம்பம்
பாலிமர் டிவி
மதியம் 02:00 - சத்ரியன்
இரவு 08:00 - காவியன்
வசந்த் டிவி
காலை 09:30 - பிழை
மதியம் 01:30 - கல்யாணராமன்
இரவு 07:30 - சென்னையில் ஒரு நாள்-2
விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 - கடாரம் கொண்டான்
காலை 09:00 - மாரி
மதியம் 12:00 - ரகளை
மாலை 03:00 - குரு-2
சன்லைப் டிவி
காலை 11:00 - அகத்தியர்
மாலை 03:00 - மேல்நாட்டு மருமகள்
ஜீ தமிழ் டிவி
காலை 08:00 - க்ராக்
மதியம் 02:30 - தீனி
மாலை 05:00 - நோட்டா
மெகா டிவி
பகல் 12:00 - லூட்டி