Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சூர்யவம்சம் - புதிய தொடர்

21 செப், 2020 - 14:10 IST
எழுத்தின் அளவு:
Suryavamsam-new-serial

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்கெனவே பாதியில் நிறுத்தப்பட்ட தொடர்களை சில சேனல்கள் தொடர்கிறது. 5 மாத இடைவெளி காரணமாக மக்கள், குறிப்பாக பெண்கள் தொடரின் கதையில் இருந்து வெகுதூரம் விலகிச் சென்று விட்டதால், புதிய தொடர்களை தொடங்குவதில் சேனல்கள் ஆர்வம் காட்டுகிறது.

அந்த வரிசையில் ஜீ தமிழ் சேனல் இன்று(செப்.,21) முதல் சூர்யவம்சம் என்ற புதிய தொடரை ஒளிபரப்புகிறது. இதில் ராஜேஷ், பூர்ணிமா பாக்யராஜ், நிகிதா, சாதனா, உள்பட பலர் நடிக்கிறார்கள். இரண்டு விதமாக கலாச்சரத்தை கொண்ட குடும்பங்களின் கதை. கரடுமுரடான குணாதிசயங்களை கொண்ட குடும்பத்திற்குள் மிகவும் இலகுவான குடுபத்திலிருந்து வருகிற பெண் அவர்களோடு நடத்தும் அன்பு போராட்டமே தொடரின் கதை.

திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பெரியதிரை நட்சத்திரங்கள் நடிப்பதாலும் ப்ரைம் டைமான 7 மணிக்கு ஒளிபரப்பாவதாலும் தொடருக்கு எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆயுத எழுத்து நிறுத்தப்பட்டது ஏன் என எனக்கே தெரியாது: சரண்யாஆயுத எழுத்து நிறுத்தப்பட்டது ஏன் என ... மௌனராகம் 2 : ஹீரோயின் ஆகிறார் ரவீனா தாஹா மௌனராகம் 2 : ஹீரோயின் ஆகிறார் ரவீனா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in