Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

கொரோனா பாதித்த நடிகையுடன் நடித்த நடிகருக்கும் கொரோனா

05 ஜூலை, 2020 - 13:28 IST
எழுத்தின் அளவு:
Telugu-Serial-actor-Ravi-Krishna-corona-positive

பிரபல தெலுங்கு சீரியல் நடிகை நவ்யா ஸ்வாமி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது அவர் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இவருடன் நா பேரு மீனாட்சி என்ற தெலுங்கு தொடரில் இணைந்து நடித்த நடிகர் ரவி கிருஷ்ணாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் இப்போது தனிமையில் இருக்கிறேன். எனக்கு கொரோனா வந்தது பற்றி கவலையில்லை. என்னோடு நா பேரு மீனாட்சி தொடரில் நடித்தவர்கள், எனது நண்பர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
செம்பருத்தி கதிர் நிச்சயதார்த்தம்செம்பருத்தி கதிர் நிச்சயதார்த்தம் காமெடி நடிகர் யோகி திருமணம்: காதலியை மணந்தார் காமெடி நடிகர் யோகி திருமணம்: காதலியை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

thiru - Chennai,இந்தியா
07 ஜூலை, 2020 - 13:55 Report Abuse
thiru வாழ்த்துக்கள்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
07 ஜூலை, 2020 - 06:10 Report Abuse
 Muruga Vel நடிகரின் மனைவிக்கு கொரோனா இல்லையா
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
07 ஜூலை, 2020 - 08:25Report Abuse
பெரிய ராசு ithu thevaya ?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in