Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சீரியல் நடிகை ஆனார் யாஷிகா ஆனந்த்

21 ஜூன், 2020 - 12:38 IST
எழுத்தின் அளவு:
Yashika-Anand-to-enter-in-Serial

கவலை வேண்டாம், துருவங்கள் பதினாரு படத்தில் சிறிய கேரக்டரில் நடித்த யாஷிகா ஆனந்த், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அந்த படத்தில் கவர்ச்சியாக நடித்ததால் கவர்ச்சி நடிகை என்ற இமேஜை வலுவாக பெற்று விட்டார். சோம்பி, நோட்டா படங்களிலும் கவர்ச்சி வேடத்தில் நடித்தார். இதுதவிர மணியார் குடும்பம், கழுகு2 படத்தில் ஒரு பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு மேலும் பாப்புலாரிட்டியை கொடுத்தது. ஆனால் நினைத்த மாதிரி சினிமா வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை பதிவிட்டு தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை சேர்த்துக் கொண்டார்.

இந்நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த், ரோஜா சீரியலில் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தொடரில் நடிப்பதற்காக தனது எடையை 12 கிலோ வரை குறைத்துள்ளார். கவர்ச்சி வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது. பிரியங்கா ஹீரோயினாக நடிக்கும் இந்த சீரியலில் வடிவுக்கரசி, ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அன்புடன் குஷி ஹீரோயின் மாற்றம்அன்புடன் குஷி ஹீரோயின் மாற்றம் அழகு தொடரில் ஊர்வசி: ரேவதிக்கு பதிலாக நடிக்கிறார்? அழகு தொடரில் ஊர்வசி: ரேவதிக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in