Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

இணையதளம் மூலம் திருமணம் செய்ய இருக்கும் நாகினி நாயகி

14 மே, 2020 - 12:29 IST
எழுத்தின் அளவு:
nagini-actress-marriage-through-internet

இந்தி டிவி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை சயந்தனி கோஷ், விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாபாரத தொடரில் சத்யவதியாக நடித்திருந்தார். நாகினி 4ம் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.


சல்மானகான் தொகுத்து வழங்கிய இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மேலும் பிரபலமானார். சயந்தினி கோஷ் தற்போது அனுகிரஹ் திவாரி என்பவரை காதலித்து வருகிறார். திருமணத்தை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்திருந்தார்கள். கொரோனா ஊரடங்கு தொடர்ந்து கொண்டே செல்வதால் தங்கள் திருமணத்தை எளிமையாக நடத்த இருக்கிறார்கள். வீடியோ கால் முறையில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.


ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்ட பின்னர், நண்பர்கள், உறவினர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை அழைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
குழந்தை பருவ புகைப்படங்களை மறு உருவாக்கம் செய்த சமீராகுழந்தை பருவ புகைப்படங்களை மறு ... வெள்ளி விழா கண்ட அபிஷேக் வெள்ளி விழா கண்ட அபிஷேக்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in