Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ் - ஆல்யா

09 மே, 2020 - 16:52 IST
எழுத்தின் அளவு:
Alya---Sanjeev-shows-their-child-first-time

சின்னத்திரை நடிகர்களான சஞ்சீவும், ஆல்யா மானசாவும் சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து பின் ரியல் ஜோடியாக மாறியவர்கள். கடந்தாண்டு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.

அப்போது குழந்தையின் கையை மட்டும் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் சஞ்சீவ். குழந்தையின் முழு படத்தையும் வெளியிடும்படி ரசிர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர்.

இந்நிலையில் சஞ்சீவ் - ஆல்யா ஜோடி தங்கள் குழந்தையின் முழு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள், குழந்தை சஞ்சீவ் போலவே இருக்கிறது என கமெண்ட் செய்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா ஊரடங்கில் சிறப்பு நிகழ்ச்சிகொரோனா ஊரடங்கில் சிறப்பு நிகழ்ச்சி பிக்பாஸ் வீட்டில் டிக்டாக் நடிகை இலக்கியா? பிக்பாஸ் வீட்டில் டிக்டாக் நடிகை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

10 மே, 2020 - 09:33 Report Abuse
Balaji P Balachandran அழகான குழந்தை. வாழ்த்துக்கள்.
Rate this:
09 மே, 2020 - 22:22 Report Abuse
கமல் அப்படியே குழந்தையின் உண்மையான அப்பா போட்டோவும் போடலாம்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in