Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சூப்பர் சிங்கர் ஜூனியர் 7

22 பிப், 2020 - 10:32 IST
எழுத்தின் அளவு:
Super-singer-junior-7

விஜய் டி.வியின் புகழ்பெற்ற நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஜூனியர். 6 முதல் 15 வயது வரையிலான சிறுவர் சிறுமிகளுக்கான பாடல் போட்டி நிகழ்ச்சி. இதுவரை 6 சீசன்கள் முடிந்திருக்கிறது. 7வது சீசனுக்கான குரல் தேடல் கடந்த ஒரு மாதமாக நடந்தது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் நிகழ்ச்சியில் பாட இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பாடகி சித்ரா தலைமையில் சங்கர் மகாதேவன், கல்பனா, நடிகர் நகுல் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றுகிறார்கள். மா.பா.கா.ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்குகிறார்கள். இந்த நிகழ்ச்சி இன்று (பிப்.22) இரவு 8 மணி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மோனிகாவுக்கு அரசியல்வாதிகள் மிரட்டல்மோனிகாவுக்கு அரசியல்வாதிகள் ... சீரியலில் ஜெய் ஆகாஷ் : நீதானே எந்தன் பொன்வசந்தம் - புதிய தொடர் சீரியலில் ஜெய் ஆகாஷ் : நீதானே எந்தன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
31 மார், 2020 - 10:01 Report Abuse
skv srinivasankrishnaveni ஆனால் இவளுக்குமன்ஸ் வராது ஸ்பூர்தியை அழைக்க ஆனா அவர் இன்று உச்சம்நோக்கிப்பயணிக்கிறார் என்பது உண்மை ரஞ்சனிகாயத்ரி இடம் இசைபயின்று இசையுலகில் வருங்காலமலே ஜொலிக்கப்போறா ஆனால் இப்போது தன நிகழ்ச்சிகளில் தான் இசையே இவ்ளோ சிறப்புற விளங்குவதற்கே காரணம் சூப்பர் சிங்கர் என்று சொல்லமறக்கத்தேய்ல்லே தெரியுமா , அவள் நிறைவுக்கு கர்நாடகசங்கீதம் தான் முன் காரணம் ரசிகர்களா நாம் ஸ்பூர்தியை வளம் பெறுவாழ்வதுக்கு வாழ்த்துவோம் அந்த ஜட்ஜஸ் களும் அனந்தவைத்யநாதனும் என்றும் ஆசிகள் vaari தருவாங்க
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
17 மார், 2020 - 19:19 Report Abuse
Vasudevan Srinivasan சூப்பர் சிங்கரில் இதற்கு முன் பரிசு பெற்று அசத்திய எங்கள் 'நாத தேவதை' செல்வி. ஸ்பூர்த்தி ராவ் அவர்களை சிறப்பு அழைப்பாளராக அழைத்து பாட வைக்கும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in