Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ஜெயஸ்ரீ புகாரை மறுத்த ஈஸ்வர்: வீதிக்கு வந்த குடும்பசண்டை

05 டிச, 2019 - 18:37 IST
எழுத்தின் அளவு:
Eshwar-denied-Jayasree-complaint

சின்னத்திரை நடிகை மகாலட்சுமிக்கும் என்னுடைய கணவர் ஈஸ்வருக்கு தகாத உறவு இருக்கிறது. அதனால், என்னை அடித்து உதைத்து விவகாரத்து கேட்கிறார். அவருடைய தயாரும் என்னை அடித்து உதைத்தார். என் மகளிடமும் தவறாக நடக்க முற்பட்டார் என, சின்னத்திரை நடிகையும், ஈஸ்வரின் மனைவியுமான ஜெயஸ்ரீ, போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து, ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஈஸ்வரை கைது செய்தனர். அவர், ஜாமினில் வெளியே வந்துள்ளார்.




ஜாமினில் வெளி வந்திருக்கும் நடிகர் ஈஸ்வர், ஜெய ஸ்ரீயின் பேட்டியில் சொல்லப்பட்டிருக்கும் எல்லா விஷயங்களுக்கு பதில் அளித்து பேட்டியளித்திருக்கிறார்.

அதில் அவர் கூறியதாவது: நடிகை ஜெயஸ்ரீ சொல்லும் விஷயங்கள் எல்லாமே பொய். அவர், தன்னுடைய முதல் கணவரை மிரட்டி ரூபாய் இருபது கோடி கேட்டிருக்கிறார். நான் குழந்தைக்கு பாலியல் தொல்லைக் கொடுக்கிறேன்; குடி பழக்கத்துக்கு அடிமையாகிக் கிடக்கிறேன் என்றெல்லாம் அபாண்டமாக புகார் கூறியுள்ளார். ஜெயஸ்ரீ புகாரின் பேரில் போலீசார் என் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குழந்தையின் எதிர்காலம் குறித்து, ஜெய ஸ்ரீ கொஞ்சமாவது யோசித்திருந்தால், இப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார்.




எனக்கும், மகாலட்சுமிக்கு தகாத உறவு இருக்கிறது என செய்தி பரப்புகிறார். ஜெயஸ்ரீக்கும், மகாலட்சுமியின் கணவர் அனிலுக்கும் வேண்டுமானால் அப்படி ஒரு உறவு இருக்கலாம். அவரது வழிகாட்டலில் தான் இத்தனையும் நடந்திருக்கிறது. என் வீட்டை ஏற்கனவே அபகரித்து வைத்திருக்கும் ஜெயஸ்ரீ, என்னுடைய பெற்றோரையும் வீட்டை விட்டு துரத்தி அடித்தார். பணம் பறிக்கும் நோக்கில் ஜெயஸ்ரீ இதையெல்லாம் செய்திருக்கிறார். சட்ட ரீதியில் எல்லாவற்றிலும் வெற்றியடைந்து வெளியே வருவேன்.




இவ்வாறு ஈஸ்வர் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
திரும்பவும் சீரியலில் நடிக்கும் தேவயானிதிரும்பவும் சீரியலில் நடிக்கும் ... 100வது எபிசோடுக்கு வந்தது பூவே செம்பூவே 100வது எபிசோடுக்கு வந்தது பூவே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

வால்டர் - Chennai,இந்தியா
11 டிச, 2019 - 11:30 Report Abuse
வால்டர் சீரியல்ல நடிச்சு அடுத்தவன் குடும்பத்தை கெடுக்கறானுங்க. இப்ப இவனுங்க குடும்பமே இப்படி நாறுது. இதை போல செய்திகளை ஒளி பரப்புங்கள் அப்போதுதான் குடும்ப இஸ்திரிகள் இந்த சாக்கடைகளை பற்றி தெரிந்து கொள்வார்கள். நம் குடும்பம் நிம்மதியாக இருக்கும்.
Rate this:
oce - tokyo,ஜப்பான்
07 டிச, 2019 - 13:41 Report Abuse
oce பெண்டாட்டியை நம்ப மாட்டான்.
Rate this:
சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா
07 டிச, 2019 - 13:08 Report Abuse
சிவ.இளங்கோவன் . அவன் பொண்ட்டாடிய இவன் வச்சிருக்கிறான் இவன் பொண்டாட்டிய அவன் வச்சிருக்கிறான் .. என்ன பொழப்பு இது நாற்றம் .. சினிமா துறை .
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07 டிச, 2019 - 02:05 Report Abuse
Ramesh R நாறுது - நடிப்பதை விட்டு விட்டு குடும்பத்தை கவனியுங்கள்
Rate this:
Palani Rajan - Hyderabad,இந்தியா
06 டிச, 2019 - 15:15 Report Abuse
Palani Rajan மீடியாக்களுக்கு வேற வேலைய இல்லையா இவனுகள போய் பேட்டி எடுத்துக்கிட்டு
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in