Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

'ராஜா ராணி'ஆல்யா மானஸா கர்ப்பம்

26 நவ, 2019 - 16:34 IST
எழுத்தின் அளவு:
Alya-Manasa---Sanjeev-expecting-their-first-baby

ராஜா ராணி சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானஸா. அந்த சீரியலில் நடித்த போது, தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த மே மாதம் ரகசியத் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமான சில மாதங்களுக்குப் பிறகு தான் தங்களுக்கு திருமணமான செய்தியையே அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். பின்னர் தங்களது நண்பர்களுக்காக அவர்கள் சிறிய வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்தினர்.

தற்போது மீண்டும் சஞ்சீவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்து வருகிறார். ஆல்யா எந்தவொரு புதிய சீரியலில் நடித்து வருவது போல் ஏதும் தகவல் இல்லை.

இந்நிலையில், விஜய் நட்சத்திர கொண்டாட்டம் நிகழ்ச்சியில் சஞ்சீவும், ஆல்யாவும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சஞ்சீவ், பிகில் படத்தில் இடம் பெற்ற வெறித்தனம் பாடலுக்கு நடனமாடினார். பின்னர் மேடையில் பேசிய அவர், 'ஆல்யா கர்ப்பமாக இருப்பதாக' அறிவித்தார்.

சஞ்சீவின் இந்த அறிவிப்பால் ஆல்யா மற்றும் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திரைப்பட விருது விழாஜீ தமிழ் தொலைக்காட்சியில் திரைப்பட ... சின்னத்திரை தயாரிப்பாளர்கள்-பெப்சி ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தானது சின்னத்திரை தயாரிப்பாளர்கள்-பெப்சி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Prem -  ( Posted via: Dinamalar Android App )
27 நவ, 2019 - 06:56 Report Abuse
Prem Intha news naatuku romba mukkiyam..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in