Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திரைப்பட விருது விழா

22 நவ, 2019 - 10:58 IST
எழுத்தின் அளவு:
Zee-cine-awards-soon

பல முன்னணி சேனல்கள் திரைப்பட விருது வழங்கும் விழாவை நடத்தி வருகிறது. குறிப்பாக விஜய் டிவி நடத்தும் திரைப்பட விருது விழா மிகவும் புகழ் பெற்றது. இது தவிர மற்ற சேனல்கள் பல அமைப்புகள் நடத்தும் திரைப்பட விருது வழங்கும் விழாவை பதிவு செய்து ஒளிபரப்பும். அந்த வரிசையில் தற்போது ஜீ தமிழ் சேனல் திரைப்பட விருது வழங்கும் விழாவை நடத்துகிறது.

2019ல் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களில் சிறந்த கலைஞர்களை அந்தந்த பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுத்து விருது வழங்க உள்ளனர். இதற்காக 5 பேர் கொண்ட தேர்வு குழு ஒன்றை நியமித்துள்ளனர். இந்தக் குழுவில் சுஹாசினி மணிரத்னம், கவுதம் வாசுதேவ் மேனன், பரத் பாலா, பரத்வாஜ் ரங்கன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து ஜீ தமிழ் சேனல் அதிகாரி சுஜீ பிரபாகரன் கூறியதாவது : ஜீ தமிழ் துவங்கி 11 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது. பல புது முயற்சிகளை செய்துள்ளோம். தற்போது சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறோம். இதற்கு உறுதுணையாக இருக்கும் தேர்வு குழு நபர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அழகு கலை துறையில் சாதிக்கும் சந்தோஷிஅழகு கலை துறையில் சாதிக்கும் சந்தோஷி 'ராஜா ராணி'ஆல்யா மானஸா கர்ப்பம் 'ராஜா ராணி'ஆல்யா மானஸா கர்ப்பம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in