Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

“தினம் உன்னை கவனி”

22 அக், 2019 - 12:50 IST
எழுத்தின் அளவு:
Helath-program:-Dinamum-Unnai-Gavani

நவீன யுகத்தில் ஆரோக்கியம் சார்ந்த சிக்கல்களும், புதிய வகை நோய்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நோய்கள் குறித்த பயமும் பதட்டமும் பெரும்பாலன மக்களின் மனங்களில் நிலையாக சுழன்று கொண்டே இருக்கிறது.

இந்த பயத்தையும் குழப்பத்தையும் போக்குகின்ற வகையில் புதுயுகம் தொலைக்காட்சியில் நேரம் நல்ல நேரம் நிகழ்ச்சியில் ”தினம் உன்னை கவனி” எனும் புதிய பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் மனம் சார்ந்த பிரச்னைகளுக்கான தீர்வுகளையும் மருத்துவ வல்லுநர்கள் எடுத்துக் கூறுகின்றனர். திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8:20 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சின்னத்திரை நடிகர் சங்கத்தில் மோதல்சின்னத்திரை நடிகர் சங்கத்தில் மோதல் சீரியலில் நடிகை வனிதா சீரியலில் நடிகை வனிதா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in