Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

செம்பருத்தி ஜெனிபர் திருமணம்: காதலரை மணந்தார்

02 செப், 2019 - 11:03 IST
எழுத்தின் அளவு:
Sembaruthi-Jennifer-married-her-boyfriend

500 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் ஹீரோ ஆதியை ஒரு தலையாக காதலிக்கும் உமா என்ற கேரக்டரில் நடித்து வருகிறவர் ஜெனிபர். இவரது துறுதுறு நடிப்புக்கு தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.

ஜெனிபர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பிருந்தே சரவணன் என்ற பொறியியல் பட்டதாரியை காதலித்து வந்தார். திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதித்திருந்தாலும் செம்பருத்தி சீரியல் முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தார்களாம்.

ஆனால் கடந்த மாதம் 25ந் தேதி சென்னையில் உள்ள கோவில் ஒன்றில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்கள். இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இந்த தகவலை ஜெனிபர் தற்போது வெளியிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பாலிமர் தொலைக்காட்சியின் புதிய தொடர் விதிபாலிமர் தொலைக்காட்சியின் புதிய ... கலர்ஸ் தமிழில் புதிய தொடர் உத்தரகாண்டம் கலர்ஸ் தமிழில் புதிய தொடர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
16 அக், 2019 - 17:15 Report Abuse
Vasudevan Srinivasan இளம் தம்பதிக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in