என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

சின்னத்திரை நடிகரான நவீனுக்கும், செய்தி வாசிப்பாளரான கண்மணிக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட இந்த ஜோடி திருமணத்திற்கு பிறகு முதன் முறையாக சுற்றுலா சென்று ஹனிமூனை எஞ்சாய் செய்து வருகின்றனர். மனைவியுடன் ஏர்போர்ட்டில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்ட நவீன் 'பர்ஸ்ட் ட்ரிப் வித் பொண்டாட்டி' என குறிப்பிட்டிருந்தார். 
இந்நிலையில், கண்மணி இன்ஸ்டாவில் நவீன் நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஹோட்டல் ரூமுக்குள் 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' என்கிற பாடலுக்கு நவீன் நடனமாடுகிறார். அந்த பாடலுக்கு நடன மாஸ்டர் ராஜசுந்தரம் போட்ட அதே ஸ்டெப்புகளை அப்படியே போட்டு அருமையாக நடனமாடி  அசத்தியுள்ளார். நவீனுக்கு இப்படி ஒரு நடனத்திறமையா என ரசிகர்களே ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். தற்போது நவீனின் டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            