மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் அட்லி: 'டான் 3'ஐ இயக்குகிறாரா? | ரவி மோகனின் நிழலாக இருக்கும் கெனிஷா | 35 ஆண்டுகளுக்கு பிறகும் ஹிட்டான 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' | பிளாஷ்பேக்: மறைந்த மலையாள நடிகர் ஜெயனை நினைவு கூறும் ஒரே தமிழ் திரைப்படம் “பூட்டாத பூட்டுக்கள்” | மங்காத்தா, தெறி: ரீரிலீஸ் டிரைலர் மோதல் | தோல்வியை நோக்கி, பிரபாஸின் 'தி ராஜா சாப்' | பார்வதியாக நடிக்கும் நபா நடேஷ் | முதல் பாகத்தை விட அதிக பட்ஜெட்டில் தயாராகும் 'மரகத நாணயம் 2' | 'ஜனநாயகன்' வழக்கு நாளை, ஜனவரி 20ல் மீண்டும் விசாரணை | யஷ், பிரபாஸ் பாணியில் விஜய் சேதுபதி |

சின்னத்திரையில் நடித்து பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் கவின். தற்போது லிப்ட் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடக்கின்றன. அடுத்து வெப்சீரிஸ் ஒன்றில் இவர் நடிக்க உள்ளார். புதுமுகம் ஒருவர் இயக்கும் இந்த தொடருக்கு ஆகாசவாணி என பெயரிட்டுள்ளனர்.




