ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் | சிவராஜ்குமார் படம் மூலமாக கன்னடத்தில் நுழைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | 4 வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாக நடித்த கவுரி கிஷன் | பிளாஷ்பேக் : புறக்கணித்த கதையை ஹிந்தியில் ரீமேக் செய்த ஏவிஎம் | காதலியை திருமணம் செய்தார் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 'பைசன்' படக்குழு 10 லட்சம் நிதி | மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி | விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை |

பா.ரஞ்சித் இயக்கிய முதல் படம் அட்டகத்தி. காதல் கதையில் உருவான அப்படத்தின் வெற்றிக்கு பிறகு மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை இயக்கினார். இதில் ஆர்யா நடிப்பில் உரு வாகியுள்ள சார்பட்டா பரம்பரை வருகிற 22-ந்தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 
இந்த நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில், மீண்டும் அட்டகத்தி போன்ற காதல் கதையில் தனது அடுத்த  படத்தை இயக்கப் போவதாகவும், அந்த படத்திற்கு நட்சத்திரம் நகர்கிறது என்று டைட்டில் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் பா.ரஞ்சித். இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கப் போவதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            