Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தவறை சுட்டிக்காட்டிய நெட்டிசன் : திருத்திய பிரியா பவானி சங்கர்

18 மே, 2021 - 15:14 IST
எழுத்தின் அளவு:
Netizen-pointing-out-the-mistake:-Priya-Bhavani-Shankar-corrected-it

தமிழ் இலக்கிய பேராளுமை, கரிசல் மண் எழுத்துக்கு சொந்தக்காரர், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர், கி.ரா என்று அன்பாக அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் மறைவுக்கு நடிகை பிரியா பவானி சங்கர் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து இருந்தார்.




எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை என்ற பெயரில் அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், கி.ராவின் பெயரான கி.ராஜநாராயணன் என்பதை கி.ராஐநாரயணன் என பதிவிட்டு இருந்தார். இதுகுறித்த தவறை நெட்டிசன் ஒருவர் சுட்டிக்காட்டினார். அதைக் ஏற்றுக்கொண்ட பிரியா பவானி சங்கர் டுவிட்டரில், ‛‛தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. மன்னிக்கவும், எழுத்துப்பிழை கி.ராஜநாராயணன் என பதிவிட்டார். மேலும் நான் ஆங்கிலம் - தமிழ் கீபோர்டை உபயோகிப்பதில்லை. தமிழ் கீபோர்டில் தான் டைப் செய்கிறேன். பார்வை கோளாறு என நினைக்கிறேன். செக் பண்ணிடறேன் என பதிவிட்டார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மாடல் அழகி மீது தாக்குதல் : நடிகை சஞ்சனா மீது வழக்கு பதிவுமாடல் அழகி மீது தாக்குதல் : நடிகை ... கமலின் விக்ரம் படத்தில் மற்றுமொரு மலையாள நடிகர் கமலின் விக்ரம் படத்தில் மற்றுமொரு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

 அருணாசலம், சென்னை. சந்தடி சாக்கில் தனக்கு ஆங்கில புலமை இருப்பதாக காட்டிக் கொள்ள முயல்கிறார். அதிலும் பிழை.
Rate this:
sankaseshan - mumbai,இந்தியா
18 மே, 2021 - 17:19 Report Abuse
sankaseshan கி .ரா வின் தாய்மொழி தெலுங்கு தமிழ் பற்றுடையவர் தமிழகத்தில் ஆதரவு இல்லாததால் புதுச்சேரி அரவணைத்து கொண்டது கதைகளில் வட்டார வழக்குகளை கையாளுவதில் சமர்த்தர் . அதனாலே சாகித்ய அகாடமி விருது பெற்றவர் அவர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in