இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாகவே காதல் ஜோடிகளாக இருப்பவர்கள் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன். அவர்களது பயணங்கள், அவர்களது புகைப்படங்கள் அனைத்துமே சமூக வலைத்தளங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும்.
கடந்த வருடம் கொரோனா தொற்று இருந்த சமயத்தில் செப்டம்பர் மாதம் ஓணம் பண்டியைக் கொண்டாட தனது சொந்த ஊருக்கு தனி விமானத்தில் இந்த காதல் ஜோடி பறந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
![]() |
இந்நிலையில் இன்று தனி விமானத்தில் செல்லும் ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன். விமானத்தில் அமர்ந்திருக்கும் நயன்தாராவை வழக்கம் போல அவர் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.
![]() |
கேரளாவில் ஏப்ரல் 14ம் தேதி மலையாளப் புத்தாண்டான விஷு பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்காகச் செல்கிறார்களா அல்லது வேறு ஏதும் தனிப்பட்ட காரணமா என்பது தெரியவில்லை.
![]() |