
துப்பறிவாளன் 2 - கைவிடுகிறாரா விஷால் ?
மாறாக விஷால் "சக்ரா" படத்தில் நடித்து முடித்து படத்தை வெளியிட்டார். அப்படம் தோல்வியைத் தழுவியது. தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் "எனிமி" படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் அவருடைய 31வது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனால் அவர், "துப்பறிவாளன் 2" படத்தைக் கைவிட்டுவிட்டாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரே இயக்குவது வேலைப்பளுவைத் தான் தரும்.
விஷாலின் அடுத்த வெளியீடாக "எனிமி" படம் தான் வரும். அதற்கடுத்து அவரின் 31வது படம் வரும். அதற்குப் பிறகு "துப்பறிவாளன் 2" படத்தை அவர் மீண்டும் ஆரம்பிக்க மாட்டார் என்றே கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!