இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
பிரமாண்ட இயக்குனரின் பட விவகாரத்தில் ரெட் கார்டு போடப்பட்டு ஒதுங்கி இருக்கும் புயல் காமெடி புதிய சங்கத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார். பிரகாச நடிகரின் அடுத்த படத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. "நீங்க நடிங்க நாங்க பாத்துக்றோம்" என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறதாம் புதிய சங்கம். ரெட்டுக்கு ரெட்டு போட தயாராகி வருகிறார்கள்.