Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பாக்ஸ் ஆபீஸ் மாஸ்டர்' என தெலுங்கு வினியோகஸ்தர் அறிவிப்பு

14 ஜன, 2021 - 15:37 IST
எழுத்தின் அளவு:
Box-office-Master--says-Telugu-distributor

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள 'மாஸ்டர்' படம் நேற்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. இன்று ஹிந்தியில் வெளியாகி உள்ளது.

தெலுங்கில் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வெளியான இப்படத்திற்கு முதல் நாளே நல்ல வரவேற்பு இருந்ததாக படத்தின் தெலுங்கு வினியோகஸ்தரான மகேஷ் கொனேரு அறிவித்துள்ளார். இன்றும் படத்தின் வசூல் நிறைவாகவே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“மாஸ்டர்' படத்தின் பரபரப்பான ஓட்டம் தெலுங்கு மாநிலங்களில் தொடர்கிறது. சினிமாவின் மேஜிக்கை கொண்டாடி வருகிறோம். 'பாக்ஸ் ஆபீஸ் மாஸ்டர் விஜய்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் நிறையவே வந்தாலும் தமிழ்நாட்டிலும் 50 சதவீதம்தான் இருக்கைகள் என்றாலும் படத்திற்கு நிறைவான வசூல் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ரம்யா இல்லை கேப்ரில்லா : பணத்தை எடுத்துக் கொண்டு பாதியில் வெளியேறினார்ரம்யா இல்லை கேப்ரில்லா : பணத்தை ... 'புகை' போஸ்டர்களை விட மாட்டீர்களா, நடிகர்களே ? 'புகை' போஸ்டர்களை விட மாட்டீர்களா, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16 ஜன, 2021 - 04:42 Report Abuse
J.V. Iyer எனக்கு விஜய் படங்கள் பிடிக்கும். ஆனால் மாஸ்டர் இந்த வரிசையில் கடைசி இடத்தை பிடித்து இருக்கிறது என்பதுதான் உண்மை. சாரி மக்களே.
Rate this:
Velayutharaja Raja - Thirupputhur,இந்தியா
15 ஜன, 2021 - 13:26 Report Abuse
Velayutharaja Raja Congrats
Rate this:
14 ஜன, 2021 - 19:31 Report Abuse
சுறா These Vijay Mafia is Famous for Fake Promotions
Rate this:
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
14 ஜன, 2021 - 18:25 Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  ஹா ஹா இப்டித்தாண்டா மெர்சலுக்கும் சொன்னீக.. தயாரிப்பாளர் தெருவில நிக்குறதா கேள்விபட்டேன்.. இந்த பட தயாரிப்பாளர் ?
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்சும்மா அடிச்சி விடறதுக்கு நாக்கு மட்டும் போதுமே. டப்பா படங்களை சூப்பர் ஹிட் என்று சொல்வது இவர்களுக்கு புதுசா. இப்படித்தான் பிகில் மாபெரும் வெற்றி என்று செய்தி வந்தது. கடைசியில் பார்த்தால் ஐயோ பாவம் தான் மிஞ்சியது. இதுவும் அந்த வரிசையில் தான்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in