Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'அயலான்' படப்பிடிப்பில் மீண்டும் இஷா கோபிகர்

07 டிச, 2020 - 16:56 IST
எழுத்தின் அளவு:
Isha-Gopikar-backs-to-Ayalaan-Shooting

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் 'அயலான்' படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதக் கடைசியில் ஆரம்பமானது.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியார் கலந்து கொள்ள படப்பிடிப்பை மீண்டும் துவக்கினர். தற்போது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்னாள் கதாநாயகி இஷா கோபிகர், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷரத் கேல்கர் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

இதற்காக நேற்று இருவரும் சென்னை வந்தனர். தங்களது பயணம் குறித்த புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டு, “முதலில் நண்பர்கள், இப்போது உடன் நடிப்பர், சென்னை எங்களுக்காக ரெடியா” என பதிவிட்டிருந்தார். இன்று படப்பிடிப்பில் நடிக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு படம் பற்றிய ஒரு அப்டேட்டைக் கொடுத்திருக்கிறார் இஷா.

1999ல் வெளிவந்த 'என் சுவாசக் காற்றே' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் இஷா கோபிபகர். அடுத்து விஜய் ஜோடியாக 'நெஞ்சினிலே', விஜயகாந்த் ஜோடியாக 'நரசிம்மா' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

2001க்குப் பிறகு சுமார் 19 வருடங்கள் கழித்து தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார். 'அயலான்' 2021ம் ஆண்டு வெளியாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் பா.ஜ.க.,வில் இணைந்தார் விஜயசாந்திமீண்டும் பா.ஜ.க.,வில் இணைந்தார் ... 10 பேர் சூழ 'ஆர்ஆர்ஆர்' படப்பிடிப்புக்கு வரும் ஆலியா பட் 10 பேர் சூழ 'ஆர்ஆர்ஆர்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in