சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
கே.ஜே.ஆர்., ஸ்டூடியோஸ் பிரமாண்டமாக உருவாக்கும், திகில் நிறைந்த பேய் படம் ரூபம். அறிமுக இயக்குனர் தாமரை செல்வன் இயக்க, கதை நாயகியாக பார்வதி நாயர் நடிக்கிறார்.படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சி அமைக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது. ஹிந்தி நடிகர் புரெடி டாருவாலா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இவரது, முதல் தமிழ் படம் இது.