Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அடுத்த படத்தை அறிவித்தார் பிருத்விராஜ்

30 நவ, 2020 - 15:10 IST
எழுத்தின் அளவு:
Prithviraj-next-movie-Kuruthi

நடிகர் பிருத்விராஜ் 9 என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார். அதன்பிறகு டிரைவிங் லைசன்ஸ் படத்தை தயாரித்தார். இரண்டுமே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தனது 3வது படத்தை அறிவித்துள்ளார். படத்தின் டைட்டில் குருதி. இப்படத்தை மனு வாரியர் இயக்கவுள்ளார். இவர் இந்தியில் காபி ப்ளூம் என்ற படத்தை இயக்கியவர்.

இதில் பிருத்விராஜுடன் முரளி கோபி, ரோஷன் மேத்யூ, ஸ்ரீண்டா, நவாஸ் வள்ளிக்குன்னு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அபிநந்தன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார். வருகிற டிசம்பர் 9ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஒரே கட்டமாக ஜனவரி மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆக்சன் ஹீரோ பிஜு இயக்குனருடன் நிவின்பாலி மீண்டும் கூட்டணிஆக்சன் ஹீரோ பிஜு இயக்குனருடன் ... விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்கிறேனா? - சுரேஷ்கோபி விளக்கம் விஜய் தேவரகொண்டா படத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in