Advertisement

சிறப்புச்செய்திகள்

ஆர்ஆர்ஆர் ரிலீஸ் எதிரொலி; பின்வாங்கிய மகேஷ்பாபு - பவன்கல்யாண்! | கணவருடன் பொற்கோவில் தரிசனம் செய்த யாமி கவுதம் | புரமோஷனுக்காக திருமண நிகழ்வில் கலந்துகொண்ட ரிது வர்மா | துல்கர் சல்மானின் ‛குருப்' நவ.,12ல் வெளியீடு | விஜய்சேதுபதி-சீனுராமசாமி இல்லாமல் தர்மதுரை-2 - ஆர்.கே.சுரேஷ் தகவல் | பாரதி கண்ணம்மா சீரியலில் லீட் ரோல் விலகலா? ரசிகர்கள் அதிர்ச்சி | ஹீரோயினாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா | நவ.,19ல் வெளியாகும் முருங்கைக்காய் சிப்ஸ் | பேப்பர் கப்பலில் பொக்கே வாழ்த்து! சரவணன் மீனாட்சி ஜோடியின் ரொமாண்டிக் மொமண்ட்ஸ் | பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் அஜித்; வைரலாகும் புகைப்படம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தாய் தந்த 'அன்பு பரிசு' - மகிழ்ச்சியில் சிம்பு

29 நவ, 2020 - 17:27 IST
எழுத்தின் அளவு:
Simbu-Mom-gave-super-gift

சுசீந்தரன் இயக்கத்தில் “ஈஸ்வரன்” படத்தின் வேலைகளை முடித்த கையோடு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் 'மாநாடு' படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிம்பு. ஒயாமல் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருந்த வேலையில் அவரின் தாய் திருமதி உஷா ராஜேந்தர், அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்து மகிழ்வித்தார். நீண்ட நாளாக அவர் விருப்பப்பட்ட காரை அன்பு பரிசாக தனது மகனுக்கு அளித்தார். தனது தாயின் பாசமிகு பரிசை பெற்றுக் கொண்ட சிம்பு, தற்போது தனது புதிய காரில் உலா வருகிறார்

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
பிரபாஸ் படப்பிடிப்பில் ஜெயராம்பிரபாஸ் படப்பிடிப்பில் ஜெயராம் ஐஸ்வர்ய லட்சுமியின் இரவு தூக்கத்தை கெடுத்த குமரி ஐஸ்வர்ய லட்சுமியின் இரவு தூக்கத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

I LOVE MY INDIA - CHENNAI,இந்தியா
01 டிச, 2020 - 12:01 Report Abuse
I LOVE MY INDIA ரொம்ப முக்கியம்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
01 டிச, 2020 - 06:14 Report Abuse
 Muruga Vel இதுக்கு பதிலாக அவருக்கு ஒரு கலியாணமாவது பண்ணி வெச்சுருக்கலாம் ..
Rate this:
vambu -  ( Posted via: Dinamalar Android App )
30 நவ, 2020 - 10:21 Report Abuse
vambu tax evasionukaga ippadi oru nadagam..
Rate this:
LAX - Trichy,இந்தியா
30 நவ, 2020 - 10:05 Report Abuse
LAX நல்ல கேள்வி.. Mr.இளையராஜா.. ஆனா இதே கேள்விய, சிறு திருத்தங்களோட.. சொரியா, விசயி, வீணாப்போன சோத்துபதி போன்றவர்களிடமும் வைக்கலாம்.. தப்பே இல்ல..
Rate this:
kudiyanavan - coimbatore ,இந்தியா
30 நவ, 2020 - 09:02 Report Abuse
kudiyanavan எந்த வருமானமும் இல்ல . சிலம்பரசன் செலவுக்கே காசு இல்லேனு முன்னாடி புலம்பிட்டு இருந்தார் . இப்போ காஸ்டலி கார் வாங்கறாங்க . என்னப்பா நடக்குது . பாரதிராஜாவுக்கும் காசு எங்க இருந்து வருதுன்னு தெரில்ல . அவன்னும் வருமானமே இல்லாம கொளுத்துறான் .
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in