சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தை, ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். விரைவில், படப்பிடிப்பு துவங்க உள்ள இப்படத்திற்கு, எனிமி என பெயரிட்டுள்ளனர்; தமன் இசைஅமைக்கிறார்.படத்தின் தலைப்பு குறித்து, விஷால் கூறுகையில், 'என் சிறந்த நண்பர் ஆர்யா; இப்போது என் எதிரி' என்றும், ஆர்யா கூறுகையில், 'எப்போதும் நண்பர்களாக இருக்க முடியாது; இப்போது நீ என் எதிரிடா' என்றும் கூறியுள்ளனர்.