Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜூனியர் குஞ்சாக்கோவை கொஞ்சி மகிழ்ந்த நயன்தாரா

25 நவ, 2020 - 13:46 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-with-junior-Kunchakobhoban

நயன்தாரா தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் 'நிழல்' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் கதாநாயகனாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் அப்பு என்.பட்டாத்திரி என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் நயன்தாரா..

இந்தநிலையில் தற்போது, படப்பிடிப்பு தளத்தில், குஞ்சாக்கோ போபன் மகனின் இசாக்கை தூக்கிவைத்து, குஞ்சாக்கோ போபன் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. நயன்தாரா நடிக்கிறார் என்பதால், படப்பிடிப்பிற்கு வந்து அவரை சந்திக்க தனது மனைவி பிரியா விரும்பியதால், அவரையும் தனது ஒன்றரை வயது மகனையும் அழைத்துக் கொண்டு வந்தாராம் குஞ்சாக்கோ போபன். படப்பிடிப்பு இடைவெளி நேரங்களில், சிறுவன் இஷாக்குடன் நீண்ட நேரம் செலவிட்டு மகிழ்ந்தாராம் நயன்தாரா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'ஆதி புருஷ்' - உடல் எடையைக் குறைக்கும் பிரபாஸ்'ஆதி புருஷ்' - உடல் எடையைக் ... விக்ரமின் மகாவீர் கர்ணா கைவிடப்பட்டதா ? விக்ரமின் மகாவீர் கர்ணா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in