Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பார்த்திபனின் ஆண்கள் தின வாழ்த்து

19 நவ, 2020 - 19:40 IST
எழுத்தின் அளவு:
Parthibans-mens-day-wishes

எந்த ஒரு விஷயத்தையும் வித்தியாசமாக யோசித்து செயல்படுத்தக் கூடியவர் நடிகர் பார்த்திபன். தற்போதையே டெக்னாலஜியில் அப்டேட்டாக இருக்கக் கூடியவர். அதனால் தான் இன்றளவும் படம் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

உலக ஆண்கள் தினத்தை முன்னிட்டு பார்த்திபன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். வழக்கம் போல் இதையும் தனது ஸ்டைலில் வித்தியாசமாகவே பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "ஆண்+கள் தினமாம் இன்று!மீதி தினங்கள்?பெண்கள் தினங்களே! தென்னங்கள், பனங்கள் அதுவும் ஒரு மரத்துக் கள் உடலுக்கு நல்லதாம்.(சுவைத்ததில்லை இதுவரை)தெ.கள், ப.கள் போல ஆண்கள்-பெண்கள் இருவருமே போதை வஸ்துவே!ஒரு மரம் போல, ஒரே மனமாய் வாழ முடிவதில்லை.தில்லை கடவுள் போல ஒரு ஆணுடலின் பாதிக்குள் ஒரே ஒரு பெண்ணோ,ஒரு பெண்ணுடலின் மீதிக்குள் ஒரே ஒரு ஆணும் மட்டுமே அபூர்வம்!(அழகி' படம் போல அழகன்' கதைகள் ஏராளம்)ஆண் பெண் பேதம் மனதிற்கு இல்லை. மனம் போல் வாழ்வோம்- யார் மனமும் நோகாமல்", என வாழ்த்தியுள்ளார் பார்த்திபன்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனாவால் வந்த தனுஷ் பட வாய்ப்பு - மாளவிகாகொரோனாவால் வந்த தனுஷ் பட வாய்ப்பு - ... இயக்குனரான முன்னாள் மேயர் மகன்! இயக்குனரான முன்னாள் மேயர் மகன்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

vns - Delhi,யூ.எஸ்.ஏ
20 நவ, 2020 - 07:52 Report Abuse
vns இத்தனை குழப்பமா? பார்த்திபன் மையத்தில் சேரலாம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in