Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெளியில் தெரியாமல் உதவிய பிரசன்னா

19 நவ, 2020 - 17:32 IST
எழுத்தின் அளவு:
Prasanna-help

பிரசன்னா கடைசியாக நடித்த படம் நாங்க ரொம்ப பிசி. தொலைக்காட்சியிலும் தற்போது ஓடிடி தளத்திலும் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு குழந்தையின் இருதய ஆபரேஷனுக்கு பிரசன்னா வெளியில் தெரியாமல் உதவிய நிகழ்ச்சி பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரசன்னா படப்பிடிப்பில் இருந்தபோது ஒரு தம்பதிகள் பிரசன்னாவின் ரசிகர்கள் என்று கூறி அவருடன் புகைப்படம் எடுக்க விரும்பி உள்ளனர். புகைப்படம் எடுத்த பிறகு அவர்கள் தங்கள் குழந்தையின் இருதய ஆபரேஷன் பற்றி கூறியுள்ளனர்.

முதலில் பிரசன்னா இதனை நம்பவில்லை. என்றாலும் அவர்கள் கொடுத்துச் சென்ற விபரங்களை தனது குடும்ப டாக்டர் மூலம் சோதித்துள்ளார். அவைகள் உண்மை என்று தெரியவந்துள்ளது. உடனடியாக குழந்தை சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு ஆபரேஷன் செலவுக்காக 1.5 லட்சத்தை அனுப்பி வைத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
புதிய பட வாய்ப்புகளை தவிர்க்கும் அனுஷ்கா?புதிய பட வாய்ப்புகளை தவிர்க்கும் ... ஜோதிடத்தை பெருமைப்படுத்தும் திருவாளர் பஞ்சாங்கம் ஜோதிடத்தை பெருமைப்படுத்தும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

ashok kumar - coimbatore,இந்தியா
19 நவ, 2020 - 22:25 Report Abuse
ashok kumar நல்ல மனம் வாழ்க.
Rate this:
LAX - Trichy,இந்தியா
19 நவ, 2020 - 19:55 Report Abuse
LAX அடடே.. இப்பகூட வெளியில எதுவுமே தெரியல.. நாங்க கண்ண மூடிக்கிட்டே இந்த செய்திய படிச்சுட்டு, உடனே மறநதுட்டோம்.. அடேங்கப்பா.. என்னடா இந்த ஊரறிந்த ரகசியம்..?
Rate this:
தமிழ் குடிமகன் இப்ப எப்படி தெரிஞ்சுது?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in