Advertisement

சிறப்புச்செய்திகள்

மம்முட்டியுடன் மலையாளப் படத்தில் நடிக்கும் ரம்யா பாண்டியன் | தனிமைப்படுத்தாமல் படப்பிடிப்பு - கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கும் சுகாதாரத் துறை | தண்ணிவண்டியின் கதை என்ன? | மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் அமீர் | தயாரிப்பு நிர்வாகிகளால் நடிகைகளுக்கு மன அழுத்தம் : சார்மிளா | மோசடி மன்னனுடன் தொடர்பு : விமான நிலையத்தில் ஜாக்குலின் பெர்ணாண்டஸ் தடுத்து நிறுத்தம் | மீண்டும் நடிகர் சங்க தலைவர் ஆகிறார் மோகன்லால் | மலையாளப் பின்னணிப் பாடகர் தோப்பில் ஆண்டோ காலமானார் | ஆர்ஆர்ஆர் - 9ம் தேதிக்காகக் காத்திருக்கும் 900 கோடி படம் | தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடும் பாலகிருஷ்ணாவின் 'அகான்டா' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விழிப்புணர்வுக்காக இப்படியா...? - வரலட்சுமியை சாடும் நெட்டிசன்கள்

18 நவ, 2020 - 20:08 IST
எழுத்தின் அளவு:
Netizens-slams-Varalaxmi

கொரோனாவை தடுக்க மாஸ்க் அணியுங்கள் என்பதை வலியுறுத்தும் விதமாக நடிகை வரலட்சுமி, டுவிட்டரில் ஒரு போட்டோ பதிவிட்டார். ஆண்கள் சிறுநீர் கழிக்கும்படியாக உள்ள அந்த போட்டோவை சுட்டிக்காட்டி, இதை விட சிறந்த விளக்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பாதுகாப்பாக இருங்கள், மாஸ்க் அணியுங்கள். எல்லா இடங்களிலும் இன்னும் கொரோனா அதிகமாக உள்ளது. பொறுப்பாய் இருங்கள் என பதிவிட்டார்.இவரின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விழிப்புணர்வு செய்ய உங்களுக்கு வேறு பதிவே கிடைக்கவில்லையா. என்ன ஒரு கீழ்த்தரமான பதிவு என அவரை வசைபாடி வருகின்றனர்.


Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ஐஸ்வர்யாவை துரத்தும் 'ஹிந்தி தெரியாது போடா' கிண்டல்ஐஸ்வர்யாவை துரத்தும் 'ஹிந்தி ... புதுமுகங்களின் 'ஆர்வக்கோளாறு!' புதுமுகங்களின் 'ஆர்வக்கோளாறு!'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

LAX - Trichy,இந்தியா
19 நவ, 2020 - 19:46 Report Abuse
LAX So.. Correct Varu.. GREAT Theme.. உள்ளதைச் சொன்னா உடம்பு எரியத்தான் செய்யும்.. திருத்திக்கற வழியப் பாருங்கடா..
Rate this:
VSK - CARY,யூ.எஸ்.ஏ
19 நவ, 2020 - 01:06 Report Abuse
VSK சிலருக்கு இப்படி சொன்னாத்தான் புரியும் .
Rate this:
Krishnan - Chennai,இந்தியா
19 நவ, 2020 - 00:33 Report Abuse
Krishnan Nothing wrong there. It is very easy for anyone to understand as most of the people doesn't even know why to wear masks.
Rate this:
Naduvar - Toronto,கனடா
18 நவ, 2020 - 23:13 Report Abuse
Naduvar முத்துன கத்தரிக்க போல இருக்கு மூஞ்சி???
Rate this:
ayyo paavam naan - chennai,இந்தியா
19 நவ, 2020 - 12:14Report Abuse
ayyo paavam naanதேவையில்லாத கருத்து....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in