Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அழுமூஞ்சி அதிதிராவ் : துல்கர் கிண்டல்

30 அக், 2020 - 16:34 IST
எழுத்தின் அளவு:
Dulquer-fun-Aditi-rao

கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா மாஸ்ட,ர் தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் 'ஹே சினாமிகா' என்கிற படத்தை இயக்குவதன் மூலம் டைரக்டராகி உள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகிகளாக காஜல் அகர்வால், அதிதி ராவ் இருவரும் நடிக்கின்றனர். கொரோனா தாக்கம் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி, சில நாட்கள் மட்டும் நடைபெற்றது. அதன்பின் ஊரடங்கால் நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் அதிதி ராவ் பிறந்தநாளுக்கு அவருக்கு வாழ்த்து சொன்ன துல்கர் சல்மான், இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது தாங்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்ததுடன், அவரை அழுமூஞ்சி' என செல்லமாக கிண்டலும் செய்திருந்தார்.

காரணம் இந்த இரண்டு புகைப்படங்களிலும் அதிதிராவ் ஏதோ ஒரு விஷயத்திற்காக சங்கடப்பட்டுக் கொண்டு அழுவது போன்று முகத்தை வைத்திருந்தார். ஆனால் அது இந்தப்படத்தின் சில தமிழ் வசனங்களை அவர் சரியாக சொல்ல தடுமாறியதால், துல்கர் சல்மான் அவரை கிண்டல் பண்ணியதற்காகத்தானாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நவம்பர் - ஓடிடி ரிலீஸ் படங்கள்நவம்பர் - ஓடிடி ரிலீஸ் படங்கள் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கவுதம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in