Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிச்சனுக்குள் போனதே இல்லை - ஆண்ட்ரியா

30 அக், 2020 - 12:43 IST
எழுத்தின் அளவு:
Andrea-about-her-kitchen-experience

கொரோனா ஊரடங்கு காலம் பலரையும் மாற்றிவிட்டது. பிரபலங்கள் பலரையும் அவர்களது தனிப்பட்ட வேலைகளைக் கூட அவர்களையே செய்ய வைத்துவிட்டது. சமைக்கத் தெரியாதவர்கள், வீட்டை சுத்தம் செய்யத் தெரியாதவர்கள் கூட அந்த வேலைகளைப் பழக ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த ஏழு மாதங்களாக இப்படி பிரபலங்கள் வீட்டு வேலைகளைச் செய்த வீடியோக்கள் பலவற்றைப் பார்த்துவிட்டோம்.

அந்த விதத்தில் நடிகை ஆண்ட்ரியாவிற்கு இந்த கொரானோ காலம் சமைக்கக் கற்றுக் கொடுத்துள்ளது. அது பற்றி இன்ஸ்டாகிராமில் ஆண்ட்ரியா பதிவிட்டுள்ளதாவது, “என்னுடைய வாழ்க்கையில் எனது நடிப்பு பற்றியோ, பாடுவதைப் பற்றியோ யாராவது ஏதாவது சொன்னால், நான் பணிவாக சிரித்துவிட்டுச் சென்று விடுவேன். பாராட்டுக்களால் கிட்டத்தட்ட வெட்கப்பட்டுள்ளேன். ஆனால், என்னுடைய கேக்கைப் பற்றி யாராவது பாராட்டினால், நான் உற்சாகமாகி குதிக்க ஆரம்பித்துவிடுவேன். “உண்மையாகவா, உங்களுக்குப் பிடித்திருக்கிறதா, ஹேய்,” என்பன்.

எனக்கு ஞாபகம் உள்ளவரையில் எப்போதும் மேடையில் தான் இருப்பேன். ஆனால், லாக்டவுன் வரும் வரையில் கிச்சனுக்குள் நுழைந்ததே இல்லை. ஆனால், இந்த 0 முதல் 6 மாதத்திற்குள் ஒரு பெரிய வாழ்க்கை, சாதனை போல் உணர்கிறேன். இதோ என்னுடைய தொடர்ச்சியான 'பேக்கிங்' பதிவுகள், கொண்டாடுவதற்காக,” என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இத்தாலி டிவியில் 'ராதே ஷ்யாம்' பற்றி ஒளிபரப்புஇத்தாலி டிவியில் 'ராதே ஷ்யாம்' ... நவம்பர் - ஓடிடி ரிலீஸ் படங்கள் நவம்பர் - ஓடிடி ரிலீஸ் படங்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in