Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய தனுஷ்!

30 அக், 2020 - 09:17 IST
எழுத்தின் அளவு:
First-time-dhanush-singing-in-ARR-Music

கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் என இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், தற்போது 'அட்ராங்கே' என்ற இந்தி படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷுடன் அக்சய்குமார், சாரா அலிகான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

நடிப்பு மட்டுமின்றி இயக்குநராக, தயாரிப்பாளராக, பாடலாசிரியராக மற்றும் பாடகராக என பன்முகத் திறமையாளராக விளங்கி வருபவர் தனுஷ். பெரும்பாலும் தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடலையாவது பாடி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்தவகையில் அட்ராங்கே படத்திலும் தனுஷ் ஒரு பாடலை பாடி இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தனுஷ் வெளியிட்டுள்ள டுவீட்டில், 'இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியதும், அவருடன் பேசியதும் இனிமையான தருணம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் தனுஷ் பல திரைப்படங்களில் பாடியிருந்தாலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்போது தான் முதன்முதலாக பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
'தினமும் கையளவு பாதாம்!''தினமும் கையளவு பாதாம்!' இத்தாலி டிவியில் 'ராதே ஷ்யாம்' பற்றி ஒளிபரப்பு இத்தாலி டிவியில் 'ராதே ஷ்யாம்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
30 அக், 2020 - 17:26 Report Abuse
iconoclast மரியான் தான் முதன் முதலில் பாடியது..
Rate this:
R S BALA - CHENNAI,இந்தியா
30 அக், 2020 - 15:52 Report Abuse
R S BALA திறமையும் அதிர்ஷ்டமும் ஒருசேர அமைந்தவர்தான் தனுஷ் ... மென்மேலும் வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள் தனுஷ் .
Rate this:
rdkumar -  ( Posted via: Dinamalar Android App )
30 அக், 2020 - 14:24 Report Abuse
rdkumar check mariyaan
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in