Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முப்தி ரீமேக் - இயக்குனர் மாற்றம்?

28 அக், 2020 - 17:25 IST
எழுத்தின் அளவு:
Mufti-remake-:-director-changed

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்துக்குப் பிறகு, கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற முப்தி என்ற படத்தின் ரீமேக்கில் நடித்தார் சிம்பு. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு கர்நாடகாவில் தொடங்கப்பட்டது. சிம்பு, கவுதம் கார்த்திக் நடிக்க ஞானவேல்ராஜா தயாரித்தார். கன்னடத்தில் முப்தி படத்தை இயக்கிய நார்தனே, தமிழ் ரீமேக்கையும் இயக்கி வந்தார்.

சிம்பு படப்பிடிப்புக்கு சரியாக வராமல் சொதப்பியதால் கடுப்பான இயக்குனர் நார்தன் படத்திலிருந்து விலகி விட்டார். தற்போது அவர் யாஷ் நடிக்கும் பிரமாண்ட படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கும் வர அப்படியே நின்று போனது. படம் கிட்டத்தட்ட டிராப் என்று கூட கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் மீண்டும் நடிக்க சிம்பு ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. படத்தை சிலுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நவரசா - 9 குறும்படங்களுடன் ஓடிடிக்கு வரும் மணிரத்னம்நவரசா - 9 குறும்படங்களுடன் ஓடிடிக்கு ... நான்கு மொழியில் ரிலீஸாகும் காவேரியின் படம் நான்கு மொழியில் ரிலீஸாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in