Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அம்மனாக நடிக்கும் கஸ்தூரி

27 அக், 2020 - 19:19 IST
எழுத்தின் அளவு:
Kasthuri-acting-as-amman

ஆத்தா உன் கோயிலிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கஸ்தூரி, இப்போது சமூகவலைதளங்களில் ரொம்பவே பிரபலம். சமூகப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, மற்றவர்களது பிரச்சினையாக இருந்தாலும் சரி ஏதாவது கருத்து சொல்லுவது கஸ்தூரியின் ஸ்டைல். இதனாலேயே பல பிரச்சினைகளில் சிக்கி வருகிறார்.

இந்நிலையில் புதிய படமொன்றில் அம்மன் வேடத்தில் நடிக்க இருக்கிறார் கஸ்தூரி. அப்படத்திற்காக அம்மன் வேடத்தில் எடுத்த சில புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மன் வேடத்தில் நடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து மேலும் பல நடிகைகளும் அதுபோன்ற வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் நாயகியாகும் சமீரா ரெட்டி - ஆர்யாவுக்கு ஜோடியாகிறார்?மீண்டும் நாயகியாகும் சமீரா ரெட்டி - ... மீண்டும் பழைய பொலிவுக்குத் திரும்பும் ராணா மீண்டும் பழைய பொலிவுக்குத் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

28 அக், 2020 - 10:52 Report Abuse
ILAIYARAJA anumaara nadika vaingada poruthama irukum.....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in