Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சர்ச்சையில் சிக்குவாரா நயன்தாரா!

27 அக், 2020 - 07:03 IST
எழுத்தின் அளவு:
Sikkuvara-Nayanthara-in-controversy!

நயன்தாரா அம்மனாக நடித்துள்ள, மூக்குத்தி அம்மன் படத்தில், ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்து, என்.ஜே.சரவணன் உடன் இணைந்து இயக்கியுள்ளார். 'வேல்ஸ் இன்டர்நேஷனல்' படத்தை தயாரித்துள்ளது. படம், தீபாவளிக்கு ஆன்லைனில் வெளியாகிறது. இப்படத்தின், 'டிரெய்லர்' சமீபத்தில் வெளியானது.மதத்தையும், அரசியலையும், எப்படி சிலர் ஏமாற்றுகின்றனர் என்பதே, படத்தின் மையக்கதை. 'மத வழிபாட்டையும், போலி சாமியார்களையும் கிண்டலடிக்கும் காட்சிகள் படத்தில் ஏராளம். பஞ்சாயத்தை கிளப்பும் கமர்ஷியல் பக்தி படமாக உள்ளதால், படம் வெளியான பின், நயன்தாரா சர்ச்சையில் சிக்கினாலும் சிக்குவார்' என்கிறது, கோலிவுட் வட்டாரம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் நடிக்க ஆர்வம்!தமிழில் நடிக்க ஆர்வம்! சூர்யா 39, 40 - எந்தப் படங்கள் நடக்கும்? குழப்பத்தில் ரசிகர்கள் சூர்யா 39, 40 - எந்தப் படங்கள் நடக்கும்? ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

28 அக், 2020 - 11:01 Report Abuse
ILAIYARAJA matamana vilambaram.... dmk boys Vela ithu.....
Rate this:
baygonspray - Aryan,ஈரான்
28 அக், 2020 - 03:15 Report Abuse
baygonspray இப்படி படம் எடுத்தா எதிர்ப்பு வரும் அதிக விளம்பரம் வந்து படம் அதிக விலை போகும் . இது ஒரு வியாபார தந்திரம் . கமல் ஆரம்பித்து வைத்தது
Rate this:
c.k.sundar rao - MYSORE,இந்தியா
27 அக், 2020 - 09:44 Report Abuse
c.k.sundar rao Is it fair on the director to target Hindu religion, is it not happened in other religion where Pastors and mullah's abuse there position.
Rate this:
baygonspray - Aryan,ஈரான்
28 அக், 2020 - 03:13Report Abuse
baygonsprayநீ அப்பிடி ஒரு படம் எடு . பிஜேபி கிட்டே இல்லாத பணமா ?...
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
27 அக், 2020 - 08:28 Report Abuse
Bala Murugan இணையதளத்தில் படம் வெளிவந்தால் சிறு காலத்திலேயே தொலைக்காட்சியில் படம் வெளி வந்துவிடும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in