Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாஜகவில் இணைந்தார் மோகன் வைத்யா

26 அக், 2020 - 18:41 IST
எழுத்தின் அளவு:
Mohan-Vaidya-joints-in-BJP

சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்த பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். மேலும் பலரது பெயர் பாஜகவில் இணையப் போவதாக அடிபட்டு வருகிறது.

இந்நிலையில் பிரபல நடிகரும், கர்நாடக இசைக் கலைஞரும், பிக்பாஸ் தமிழ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவருமான மோகன் வைத்யா இன்று(அக்., 26) பாஜகவில் இணைந்துள்ளார். தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் அவர் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

ஏற்கனவே குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், குட்டிபத்மினி, கங்கை அமரன், ராதாரவி என தமிழ் திரை நட்சத்திரங்கள் பலர் பாஜகவில் இணைந்துள்ளனர். நடிகை வனிதா விஜயகுமார் பாஜகவில் இணையப் போவதாக கடந்த சில தினங்களாக ஒரு தகவல் வைரலானது. ஆனால் நேரம் வரும் போது தானே அது பற்றி அறிவிப்பேன் என வனிதா அந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
வருங்கால கணவருடன் சேர்ந்து வாழ்த்து சொன்ன காஜல்!வருங்கால கணவருடன் சேர்ந்து வாழ்த்து ... மேக்னா ராஜ் குழந்தையை மருத்துவமனைக்கே சென்று பார்த்த நஸ்ரியா மேக்னா ராஜ் குழந்தையை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

K.suthakar - Dindigul ,இந்தியா
27 அக், 2020 - 22:18 Report Abuse
K.suthakar அட போங்கய்யா சின்னப்பிள்ளைதனமா
Rate this:
Nellai Ravi - Nellai,இந்தியா
27 அக், 2020 - 19:40 Report Abuse
Nellai Ravi தமிழகத்திற்கு நடிகர்கள் தான் தேவை என்பதை பிஜேபி உணர்ந்து விட்டது. கொள்கை அரசியல் தமிழகத்தில் தேறாது, என்பதை உணர்ந்து கொண்டனர்.
Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
27 அக், 2020 - 14:59 Report Abuse
Indhuindian கோடம்பாக்கம் பக்கம் போகவே பயமா இருக்கு
Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
27 அக், 2020 - 14:57 Report Abuse
Indhuindian பிரபல நடிகரா? அப்படின்னா என்ன?
Rate this:
P.ELAMARAN - riyadh,சவுதி அரேபியா
27 அக், 2020 - 10:54 Report Abuse
P.ELAMARAN இத்தனை பில்ட் அப் தேவையா ???? வாஜ்பாய் , அத்வானி போன்ற நல்ல தலைவர்கள் உண்டாக்கிய கட்சி... இப்படி கேவலமாக போகும் என நினைக்கவில்லை
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in