Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பப்ஜி'க்கு உதவும் ஆர்யா!

26 அக், 2020 - 01:19 IST
எழுத்தின் அளவு:
arya-helps-papg

விஜய்ஸ்ரீஜி இயக்கி உள்ள, பப்ஜி - பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தின், 'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...' என்ற பாடலை, விஜய தசமியான இன்று, நடிகர் ஆர்யா அறிமுகப்படுத்துகிறார். இப்படத்தில், அர்ஜுமன் நாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா தத்தா, அனித்ரா, ஆராத்யா, சாந்தினி உள்ளிட்ட, பலர் நடிக்கின்றனர். பாடலை, 'டிரெண்ட்' நிறுவனம் வெளியிடுகிறது. இசை தீபாவளியன்றும், படம் பொங்கலன்றும் வெளியாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜப்பானில் 'சில்லுக்கருப்பட்டி!'ஜப்பானில் 'சில்லுக்கருப்பட்டி!' 'அது மட்டும் ரகசியம்!''மகிழ்மதி' 'அது மட்டும் ரகசியம்!''மகிழ்மதி'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in