பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி | அப்பு நினைவாக ஆம்புலன்ஸ் வழங்கிய பிரகாஷ்ராஜ் | ஹீரோயின் ஆன மாலாஸ்ரீ மகள் | கணவர் இழப்பிலிருந்து மீண்டு வந்த மீனா | 14 வருடங்களுக்குப் பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா? | ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் |
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா அம்மனாக நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன். முதன் முறையாக நயன் அம்மனாக நடிக்கும் படம் என்பதால், இப்படம் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. தீபாவளி ரிலீசாக ஓடிடியில் இப்படம் ரிலீசாக இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு டிரெய்லரை நாளை (25ம் தேதி) சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையில் நடக்கும் போட்டியின் இடையே ஹாட்ஸ்டாரில் வெளியிட உள்ளனர்.
சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாவிட்டாலும், 'மூக்குத்தி அம்மன்' படத்தின் டிரெய்லர் சிஎஸ்கே மற்றும் நயன்தாரா ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.