Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் தெலுங்கு - நாகார்ஜுனாவுக்குப் பதிலாக சமந்தா ?

22 அக், 2020 - 15:12 IST
எழுத்தின் அளவு:
Samantha-may-host-Telugu-Biggboss

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ் தெலுங்கு சீசன் 4' தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. நாகார்ஜுனா அடுத்து நடிக்கும் 'வைல்டு டாக்' படப்பிடிப்பிற்குச் சென்றுவிட்டார். அதனால், அடுத்த சில வாரங்களுக்கு அவரால் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க முடியாது.

அவருக்குப் பதிலாக நடிகை ரோஜா தொகுத்து வழங்கலாம் என கடந்த வாரம் தகவல் வெளியானது. ஆனால், அவர் மறுத்துவிட்டதாக ஒரு தகவல். எனவே, நாகார்ஜுனாவின் மருமகளான நடிகை சமந்தா மாமனாருக்குப் பதிலாக தொகுத்து வழங்க உள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த சீசனின் போதும் நாகர்ஜுனா சொந்த விஷயத்திற்காக வெளிநாடு சென்றுவிட்டார். அப்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் சில வாரங்கள் தொகுத்து வழங்கினார். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியை சீனியர் நடிகர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள். அப்படியிருக்கையில் சில வாரங்களுக்கு இளம் நடிகையான சமந்தா தொகுத்து வழங்கினால் அது வேறு ஒரு கோணத்தில் இருக்கும். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜோதிகாவால் சாத்தியமான கூட்டுக்குடும்பம்: சிவகுமார் பெருமிதம்ஜோதிகாவால் சாத்தியமான ... அப்பா நலமாகவே இருக்கிறார் - டாக்டர் ராஜசேகர் மகள் அப்பா நலமாகவே இருக்கிறார் - டாக்டர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in