Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

கலக்கத்தில் நடிகை

19 அக், 2020 - 10:04 IST
எழுத்தின் அளவு:
Gossips

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை கட்டி ஆண்ட நடிகை இப்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவரது புதிய கட்சிப் பிரவேசம், ஏற்கனவே அக்கட்சியில் உள்ள மற்றொரு நடிகையின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறதாம்.

முன்பு கூறிய நடிகை ஏற்கனவே தான் இருந்த கட்சிகள் எல்லாவற்றிலுமே நல்ல செல்வாக்கோடு இருந்தவர். எனவே புதிய கட்சியிலும் அவர் முக்கியஸ்தர் ஆகி விடுவார். அப்படி ஆனால் தன் நிலைமை மோசமாகி விடுமோ என்று பயப்படுகிறாராம் அந்த மற்றொரு நடிகை. அதனால் தான் திடீரென ஆன்மீகப் பயணம் கிளம்பி விட்டார் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சந்தேகம்சந்தேகம் புதிய கவர்ச்சி ரூட் புதிய கவர்ச்சி ரூட்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Ellamman - Chennai,இந்தியா
20 அக், 2020 - 11:24 Report Abuse
Ellamman இனி காலை தூக்கி வேறொருவர் மேல் தூக்கி போடமுடியாது.. இங்கேயும் காலி.... பாடு திண்டாட்டம் தான்.
Rate this:
Shankar - Bangalore,இந்தியா
20 அக், 2020 - 10:21 Report Abuse
Shankar Namitha
Rate this:
king -  ( Posted via: Dinamalar Android App )
19 அக், 2020 - 10:29 Report Abuse
king gayathri
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in