Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இது தான் 'வாடிவாசல்' சூர்யா கெட்டப்பா?

18 அக், 2020 - 19:05 IST
எழுத்தின் அளவு:
Suriya-Vaadivasal-look-leak

சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படம் இம்மாதம் 30ம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இதனால் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் சூர்யா.

ஏற்கனவே வெளியான வாடிவாசல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வித்தியாசமான கிராமத்து லுக்கில் இருந்தார் சூர்யா. அது மட்டுமின்றி மற்றொரு கெட்டப்பிலும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகத் தெரிகிறது. அந்த கெட்டப்பிற்காக அவர் நீளமாக முடி வளர்த்து வருவதாகவும், இதனால் தான் அவர் வெளியில் எங்கும் செல்லாமல் ரகசியமாக அந்த கெட்டப்பை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நீளமாக முடி வைத்துள்ள சூர்யாவின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் கசிந்துள்ளது. இதுதான் வாடிவாசல் படத்தில் சூர்யாவின் கெட்டப் என ரசிகர்கள் அந்தப் புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மையிலேயே அது வாடிவாசல் கெட்டப் தானா என்பது சூர்யாவொ அல்லது படக்குழுவோ உறுதி செய்தால் தான் தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மாறா ரீமேக் படம் அல்ல : இயக்குனர் விளக்கம்மாறா ரீமேக் படம் அல்ல : இயக்குனர் ... திருமணம் பற்றி என்ன சொல்கிறார் ராஷி கண்ணா? திருமணம் பற்றி என்ன சொல்கிறார் ராஷி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

18 அக், 2020 - 22:31 Report Abuse
ILAIYARAJA நாலு மாசத்துல நாலடியார் இப்படி ஆயிட்டாரே.......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in