Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பொன்னியின் செல்வன்' - அடுத்த வருடமே மீண்டும் ஆரம்பம் ?

16 அக், 2020 - 17:21 IST
எழுத்தின் அளவு:
Ponniyinselvan-shooting-will-be-start-next-year

மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர்.ரகுமான் இசையமைப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், மோகன்பாபு, சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் 'பொன்னியின் செல்வன்'.

கொரானோ ஊரடங்கிற்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகவில்லை. அக்டோபர் மாதம் முதல் இலங்கையில் படப்பிடிப்பை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், மணிரத்னம் அதற்குள் அவரது முடிவை மாற்றிவிட்டார்.

குறைந்தபட்சம் 500 பேராவது படப்பிடிப்புக்குத் தேவைப்படுமாம். அவ்வளவு கூட்டத்தை வைத்துக் கொண்டு கொரானோ தொற்று இன்னும் குறையாக இந்த நேரத்தில் படப்பிடிப்பை நடத்துவது சரியல்ல என அடுத்த வருடத்திற்கு மாற்றிவிட்டாராம்.

எப்படியும் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகுதான் படப்பிடிப்பு நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். தெலுங்கில் ராஜமவுலி அவரது பிரம்மாண்ட 'ஆர்ஆர்ஆர்' படத்தை மீண்டும் ஆரம்பித்துவிட்ட போது மணிரத்னம் தயங்குவது ஏன் எனத் தெரியவில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு : வளைந்து கொடுப்பாரா விஜய் சேதுபதி ?அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு : ... 800 பட எதிர்ப்பு : நான் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல : முரளிதரன் 800 பட எதிர்ப்பு : நான் தமிழர்களுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in