Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிகரெட் பிடிக்கும் வீடியோ வெளியிட்டு மெசேஜ் சொல்லும் கொலைகாரன் நடிகை

15 அக், 2020 - 17:18 IST
எழுத்தின் அளவு:
Amashima-Narwal-message-with-smoking

ஆந்திராவை சேர்ந்த நடிகை ஆஷிமா நார்வால், தமிழில் கொலைகாரன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழில் மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் ஆஷிமா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிகரெட் பிடிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "புகைபிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது என்பார்கள். ஐதராபாத் வீதிகளில் இப்போது நடமாடுவதும் அப்படியானது தான். வெள்ளம் ஐதராபாத்தை சுழற்றி அடித்திருக்கிறது. தாழ்வான பகுதிகள் எங்கும் தண்ணீர் சூழ்ந்திருக்கிறது. மரங்கள் அனைத்தும் கீழே வீழ்ந்து, வீதிகளை மறைத்திருக்கின்றன.

நாம் பூமித்தாயை நிறைய காயப்படுத்திவிட்டோம் இப்போது பூமித்தாய் அதற்கெதிரான பலனை தருகிறாள். பூமியை காயப்படுத்தாதீர்கள் அப்படி செய்தால் நம்மை பன்மடங்கு பூமித்தாய் திருப்பித் தாக்குவாள். இது உலகின் மறுக்க முடியாத நியதி.

பின்குறிப்பு - ஒரு படத்தின் கதாப்பாத்திரத்திற்காக போலியாக புகைபிடிக்க கற்றுக்கொண்ட எனது புகைப்படம் பரவியபோது, உங்களிடமிருந்து எத்தனை அதிர்ச்சியையும், எதிர்வினைகளையும் தந்தது. ஆனால் பூமியை புகையால் கார், பைக், ஸ்கூட்டர், தொழிற்சாலைகள் என எல்லாவற்றாலும் , எத்தனை காயப்படுத்துகிறோம் அது ஏன் நம்மில் யாருக்கும் அதிர்ச்சியை தருவதில்லை. உண்மையில் அது தான் நம் அனைவருக்கும் அதிர்ச்சி தர வேண்டும். இனியேனும் பூமித்தாயை நேசித்து பாதுகாப்போம்", என ஆஷிமா தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
முத்தையா முரளிதரனாக நடிக்க மறுத்த அசுரன் டீஜேமுத்தையா முரளிதரனாக நடிக்க மறுத்த ... அர்ஜுனுக்கு டப்பிங் பேசி விருது பெற்ற வினீத் அர்ஜுனுக்கு டப்பிங் பேசி விருது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Endrum Indian - Kolkata,இந்தியா
16 அக், 2020 - 16:13 Report Abuse
Endrum Indian காசு கொடுத்தால் எதையும் எதையும் எதையும் செய்யும் இந்த தொழிலில் உள்ளவர்கள் சொன்னால்?????என்ன கொடுமைடா சாமி???ஆமா உன்கிட்டே காரே கிடையாது நீ பஸ்ஸில் தானே போகின்றாய்???பூமியை புகையால் கார் பைக் ஸ்கூட்டர் தொழிற்ச்சாலையால்???அப்போ எல்லாத்தையும் நிப்பாட்டிடலாம்???சரியா???
Rate this:
Karthik - Doha,கத்தார்
15 அக், 2020 - 20:27 Report Abuse
Karthik மிக நல்ல பதிவு. smoking is injurious to health என்ற வாக்கியத்தை இனி அணைத்து புகை வெளியிடும் வாகனங்களிலும் எழுதலாம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in