Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஜமவுலிக்குக் குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்

10 அக், 2020 - 11:49 IST
எழுத்தின் அளவு:
Happy-Birthday-to-Director-SS-Rajamouli

சினிமாவில் முன்னணியில் இருந்தால்தான் மற்றவர்களும், ரசிகர்களும் மதிப்பார்கள். அதற்கு உதாரணமாக பலரைச் சொல்லலாம். ஒரு வாழ்த்து சொல்வதற்குக்கூட வெற்றி என்பது அவசியம். லைம்லைட்டில் இல்லாதவர்களை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள்.

'பாகுபலி' படங்களின் மூலம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியவர் தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி. தற்போது ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடிக்கும் 'ஆர்ஆர்ஆர்' படத்தை இயக்கி வருகிறார். ராஜமவுலி இன்று அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

அதை முன்னிட்டு அவருக்கு 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினரும் திரையுலகினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி என பல மொழித் திரையுலகினரும் வாழ்த்தி வருகிறார்கள்.

இந்தியாவில் ஹிந்திப் படங்கள் கூட செய்யாத வசூல் சாதனையை தெலுங்குப் படமான 'பாகுபலி' செய்ததை யாரால் மறக்க முடியும். ராஜமவுலியின் இயக்கத்தில் பலரும் ஆசைப்படுவதாக அடிக்கடி பேட்டி தருவதிலிருந்தே ராஜமவுலி எந்த அளவிற்கு பெருமையுடன் இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தயாரிப்பாளர் சங்க தேர்தல் அறிவிப்புதயாரிப்பாளர் சங்க தேர்தல் அறிவிப்பு முத்தையா முரளிதரன் படம் - விஜய் சேதுபதிக்கு சீனு ராமசாமி வேண்டுகோள் முத்தையா முரளிதரன் படம் - விஜய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in