முதல்வர் வெளியிட்ட எம் ஜி ஆர் பாடல் | 18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் |
வெகுநாட்களாக, ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள படம், மாறா. மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், சிவதா, அபிராமி, குருசோமசுந்தரம், எம்.எஸ்.பாஸ்கர், மவுலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை திலீப்குமார் இயக்கியுள்ளார்.
படம் குறித்து, அவர் கூறியதாவது:ஒவ்வொரு மனிதரின், 50 ஆண்டு வாழ்க்கையில் சந்தித்த நல்ல மனிதர்களை, ஒரே படத்தில் பார்த்தால் எப்படி இருக்குமோ, அப்படியே இந்த, மாறா இருக்கும். அன்பு என்ற விஷயத்தை, வேறு ஒரு கோணத்தில் சொல்லியுள்ளோம். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. டிசம்பரில் படம் வெளியாகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.